விக்ரம் பிரபு நடிப்பில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ புதிய படத்தின் அப்டேட்

#Cinema #Actor #TamilCinema #Movies
Mani
3 years ago
விக்ரம் பிரபு நடிப்பில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’  புதிய படத்தின் அப்டேட்

அறிமுக இயக்குனரான கார்த்திக் அத்வித் இயக்கியுள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு' இப்படத்தில் நடிகராக விக்ரம் பிரபு, அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

சாகர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் லிரிக்கல் வீடியோ மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 16ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4