தனுஷ் படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷ்ணு விஷால்

#Cinema #Actor #TamilCinema
Mani
3 years ago
தனுஷ் படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷ்ணு விஷால்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

தனுஷின் 50வது படத்தின் போஸ்டரை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தை தனுஷ், விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில், நடிப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

 இந்நிலையில், தனுஷ் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தியை நடிகர் விஷ்ணு விஷால் மறுத்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் படத்தில் நடிக்கிறேன் என்ற செய்திகள் அனைத்தும் பொய்யானவை. நான் படத்தில் நடிக்க விரும்புகிறேன், ஆனால் என்னுடைய மற்ற வேலைகளால் என்னால் நடிக்க முடியவில்லை. படக்குழுவினருக்கு என் சார்பாக வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4