வீட்டிலேயே செய்திடலாம் சுவையான வாழைக்காய் சிப்ஸ் செய்ய!

#Tamil People #Recipe #Cooking #How_to_make
Mani
2 years ago
வீட்டிலேயே செய்திடலாம் சுவையான வாழைக்காய் சிப்ஸ் செய்ய!

தேவையான பொருட்கள்:

1 வாழைக்காய் 

1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்

½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா

உப்பு தேவையான அளவு

எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். 

வாழைக்காயின் தோலை சீவி வைக்கவும். அதனை இரண்டாக நறுக்கி 5 நிமிடம் வேக வைக்கவும். 

அடுத்து அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக நறுக்கி தூள் வகைகளை சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

 பிறகு ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்த வாழைக்காய்களை போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான வாழைக்காய் சிப்ஸ் தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4