பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன் நியமனம்

#SriLanka #Lanka4 #srilankan politics
Kanimoli
3 years ago
பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன் நியமனம்

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுப்பட்டுள்ள காரணத்தினால், பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4