பிரித்தானியாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடனான சந்திப்பு!

#Britain
Mayoorikka
1 year ago
பிரித்தானியாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடனான சந்திப்பு!

பிரித்தானியாவின் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் (global tamils civil society ) ஏற்பாட்டில் பிரித்தானியாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடனான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

 எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 7 மணியளவில் Nakshathra Hall Snakey Lane Feltham TW13 7NA என்ற இடத்தில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

 தமிழ் உணர்வோடு ஒன்றிணைவோம் என்னும் தொனிப்பொருளில் தமிழக மற்றும் இலங்கை அரசியல் தொடர்பில் இச் சந்திப்பில் கலந்துரையாடலாம்.

 இச் சந்திப்பிற்கான நுழைவுகள் இலவசம். முன் பதிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே கலந்து கொள்ளலாம்.

 முன்பதிவு செய்வதற்கு MeetAnnamalai.evntbrite.com என்ற இணையத்தளம் ஊடாக பதிவு செய்து கொள்ளலாம்.

images/content-image/2023/06/1687083592.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!