ரெஜினா படக்குழுவினர் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துள்ளனர்

#Cinema #Actor #Actress #TamilCinema
Mani
3 years ago
ரெஜினா படக்குழுவினர் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துள்ளனர்

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்கும் படம் 'ரெஜினா'. எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களுக்கு யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.images/content-image/1687095927.jpg

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

‘ரெஜினா’ படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை படக்குழு அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, தீனா பாக்ஸர் தீனாவாகவும், விவேக் பிரசன்னா எஸ்.ஐ.வினாயக்காக நடித்துள்ளதாக தெரிவித்து போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4