ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நியமனம்!

#SriLanka #Lanka4 #London #srilankan politics
Kanimoli
3 years ago
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நியமனம்!

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

 இந்த நியமனம் 01 ஆகஸ்ட் 2023 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4