பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்துகள்

#SriLanka #strike #Bus #Lanka4
Kanimoli
3 years ago
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்துகள்

கொட்டாவ – பொரளை மற்றும் கொட்டாவ – கல்கிஸ்ஸை ஆகிய இடங்களில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 குறித்த பஸ் வீதியூடாக 10 சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பஸ் தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்காமல் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பஸ் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4