இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணியை சித்தார்த் தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு

#Cinema #TamilCinema #Kamal #Tamilnews #Movies
Mani
3 years ago
இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணியை சித்தார்த் தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமல் தவிர, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணியை சித்தார்த் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4