இந்திய ஜோடி நான்டெஸ் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றது

#India #International #sports #win #Sports News
Mani
3 years ago
இந்திய ஜோடி நான்டெஸ் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றது

நான்டெஸ் சர்வதேச சாலஞ்ச் பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள நான்டெஸ் நகரில் நடந்த நிலையில், நேற்று மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி , சீன தைபேயின் ஹுங் என்-டிஸு லின் யு பெய் ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பான ஆட்டத்தில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-15 மற்றும் 21-14 என்ற செட் கணக்கில் எதிரணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4