'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது

#Cinema #TamilCinema #Director #release #2023 #Vijay #Tamilnews #Movies
Mani
3 years ago
'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. அனிருத் இசையமைக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் கீழ் லலித் குமார் தயாரிக்கிறார்.

அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு லியோவின் முதல் காட்சி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4