சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள அலி சப்ரி

#SriLanka #China #Ali Sabri #Lanka4
Kanimoli
3 years ago
சீனாவுக்கு  விஜயம் செய்யவுள்ள அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை மறுதினம் (24) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கங்கின் அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4