ஹோமாகமவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி – 13 பேர் காயம்
#SriLanka
Prathees
3 years ago
ஹோமாகம, பிடிபன, சுவபுபுதுகம பிரதேசத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 13 பயணிகள் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே