கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்

#SriLanka #water #Lanka4 #waterfowl
Kanimoli
3 years ago
கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 இதன்படி, காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, கொழும்பு 11, 12, 12, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4