சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ்கள்

#SriLanka #Death #Hospital #children #Lanka4 #Fever
Kanimoli
3 years ago
சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ்கள்

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

 மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4