கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

#SriLanka #exam #Susil Premajayantha #Lanka4 #Examination
Kanimoli
2 years ago
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

2022 (2023) கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகள் இன்று (27) ஆரம்பமாகின்றன.

 இதன்படி, அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் பின்வருமாறு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கீழே உள்ளது.

images/content-image/1687840824.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4