ஷங்கருக்கு விலையுயர்ந்த வாட்ச்-ஐ கிப்டாக கொடுத்த கமல்ஹாசன்!

#Cinema #Actor #TamilCinema #Director #Kamal #Tamilnews
Mani
2 years ago
ஷங்கருக்கு விலையுயர்ந்த வாட்ச்-ஐ கிப்டாக கொடுத்த கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான படப்பிடிப்பு இதுவரை 90 % முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக மீதமுள்ள படப்பிடிப்பு தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

தற்போது, இயக்கனர் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச்-ஐ அன்பளிப்பாக வழங்கி வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன், இயக்குநர் ஷங்கருக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்.

“இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை, இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள் பல புதிய உயரங்கள் தேடி” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4