துல்கர் சல்மான் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது

#India #Cinema #Actor #TamilCinema #Film #trailer #Movie
Mani
2 years ago
துல்கர் சல்மான் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது

துல்கர் சல்மான் நடிப்பில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "கிங் ஆஃப் கோதா". இதை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜேக்ஸ் பிஜோய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளனர்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

'கோதா ராஜா' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4