லண்டன் வோள்தஸ்ம்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தினூடாக செய்து முடிக்கப்பட்ட மட்டக்களப்பு காளிகோயில் கும்பாபிஷேகம்
#SriLanka
#Temple
#Lanka4
#London
Kanimoli
1 year ago

1992ம் ஆண்டு நடைபெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்துடன் இணைந்து முஸ்லீம்களால் மட்டக்களப்பு சதோ்துருக்கொண்டான் எனும் இடத்தில் 82 பொதுமக்கள் வெட்டிக்கொலைசெய்து முற்றாக அழிந்த இக்கிராமத்தில் மீள்குடியேறிய இக்கிராமத்தில் லண்டன் வோள்தஸ்ம்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தினூடாக செய்து முடிக்கப்பட்ட காளிகோயில் கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது



