3 வகையான அரிசியின் விலையை குறைத்துள்ள லங்கா சதொச

#SriLanka #prices #Sathosa #Lanka4
Kanimoli
2 years ago
3 வகையான அரிசியின் விலையை குறைத்துள்ள லங்கா சதொச

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 165 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி ஏழு ரூபாவினாலும், ஒரு கிலோ சிவப்பு அரிசி இரண்டு ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. அவற்றின் புதிய விலை முறையே 168 ரூபாயாகவும் 135 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4