இங்கிலாந்து முழுவதும் கம்பளிப் புழுக்களால் பொதுமக்கள் கடும் அவதி!

#India #people #world_news #Tamilnews #England #Breakingnews #worms
Mani
1 year ago
இங்கிலாந்து முழுவதும் கம்பளிப் புழுக்களால் பொதுமக்கள் கடும் அவதி!

இங்கிலாந்து முழுவதும் படையெடுத்துள்ள கம்பளிப் புழுக்களால் மக்கள் கடும் அவதி, டெர்பிஷையர் என்ற இடத்தில் கருவேல மரங்களில் கூட்டம் கூட்டமாக வாழும் இந்த புழுக்களால் மனிதர்களுக்கு உடலில் தடிப்பு, அரிப்பு, வாந்தி, சுவாசப்பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தோல் நோய் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படும் என்பதால் மக்கள் கம்பளிப் புழுக்கள் அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!