பிட்சா சாண்ட்விச் வீட்டில் செய்து பாருங்கள்
#India
#Tamil People
#Recipe
#Cooking
#Food
#Tamilnews
#How_to_make
Mani
1 year ago
தேவையான பொருட்கள்
- 8 துண்டுகள் பிரட்
- 4 டீஸ்பூன் பாஸ்தா சாஸ்
- 1/2 கப் வெங்காயம்
- 1/2 கப் குடைமிளகாய்
- 1/2 கப் தக்காளி
- 4 டீஸ்பூன் வெண்ணெய்
- 1/2 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
- 4 துண்டுகள் சீஸ்
செய்முறை
- முதலில் 2 பிரட் துண்டுகளை எடுத்து, அதன் மேல் பாஸ்தா சாஸைத் தடவ வேண்டும்.
- பின்னர்அந்த ஒவ்வொரு பிரட் துண்டுகளின் இரண்டு முனைகளிலும் சிறிது காய்கறிகளை வைக்க வேண்டும். அடுத்து அதன் மேல் 2 சீஸ் துண்டுகளை நான்காக வெட்டி, சிறு துண்டுகளாக மடக்கி, காய்கறிகளின் மேல் வைக்கவும்.