தமிழகத்தின் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது!

#India #heat #2023 #Tamilnews #Summer
Mani
1 year ago
தமிழகத்தின் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது!

மேற்குக் காற்றின் வேகம் மாறியதால், தமிழகம் சில பகுதிகளில் கடும் வெப்பத்தை பொருட்படுத்தாமல் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் தற்போது 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

மதுரை விமான நிலையம்-104 டிகிரி பாரன்ஹீட்டும், திருச்சி மற்றும் கரூர் பரமத்தி- 102 டிகிரி பாரன்ஹீட்டும், மீனம்பாக்கம்- 101, வேலூர், நாகை, தஞ்சை, கடலூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.