லண்டனில் சித் ஸ்ரீராம் இன் நேரடி இன்னிசை இசை விருந்து!
#கணபதி
#London
#லங்கா4
Mayoorikka
1 year ago
சித் ஸ்ரீராம் இன் நேரடி இன்னிசை இசை விருந்து லண்டனில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி OVO ARENA WEBLY என்ற இடத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதற்கான டிக்கெற்றுக்கள் தற்பொழுது WWW.OVOARENA.CO.UK என்ற இணையத்தள முகவரி ஊடாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
எனவே டிக்கெற்றுக்களை பெறுவதற்காக குறித்த முகவரி ஊடாக முந்தியடித்துக் கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை உங்கள் இசைத் தீனிக்கு விருந்தளிக்க நிகழ்வின் நாயகன் சித் ஸ்ரீராம் தற்பொழுது லண்டனுக்கு வருகை தந்துள்ளார்.
அவரை ஏற்பாட்டாளர்கள் மிகச் சிறப்பாக வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.