மாவீரன் திரைப்படத்தின் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் படக்குழு அறிவிப்பு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
மாவீரன் திரைப்படத்தின் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் படக்குழு அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் இப்படத்திற்கு ‘மாவீருடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

'மாவீரன்' திரைப்படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 'மாவீரன்' படம் தொடர்பான ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்று இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தெலுங்கின் 'மாவீருடு' 7.00 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4