தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் ஜூலி சுங்குடன் சம்பந்தன் பேச்சு!

#SriLanka #R. Sampanthan #Meeting #Lanka4 #julie chung
Kanimoli
2 years ago
தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் ஜூலி சுங்குடன் சம்பந்தன் பேச்சு!

இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

 இந்த சந்திப்பில் இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான பேசப்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4