சந்தானத்தின் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு!

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Movie
Mani
2 years ago
சந்தானத்தின் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ்  திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்டராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இதனையடுத்து படக்குழு தற்போது டிரைலரை வெளியிட்டுள்ளது. காமெடி திரில்லராக உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறாது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4