விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது

#Cinema #TamilCinema #Tamilnews #Movie
Mani
2 years ago
விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது

லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'மார்க் ஆண்டனி' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து விஷாலின் 34வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் விஷாலின் 34வது படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இந்த தகவலை விஷால் தனது சமூக வலைதளத்தில் ஒரு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4