முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்
#SriLanka
#Srilanka Cricket
#Pakistan
#Lanka4
#Cricket
#Sports News
Kanimoli
2 years ago
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.
காலியில் இன்று காலை 9.30 க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே