குஷி படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர் படக்குழுவினர்

#Cinema #Actor #TamilCinema #Director #2023 #Movie
Mani
2 years ago
குஷி படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர் படக்குழுவினர்

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குஷி'. அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதையடுத்து ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4