இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

#Rain #Flood #HeavyRain #Village
Mani
2 years ago
இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஸ்பிதி பகுதிக்கு அருகே அமைந்துள்ள கோலாக்சா என்ற கிராமத்தில் இருந்த வீடுகளும், விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி சின்னாபின்னமாகின. இதனால், கிராம மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

தற்போது, ​​அந்த கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைத்தும் வீடற்ற நிலையில் உள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4