2023 ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

#Lanka4 #Cricket #sports #Sports News
Kanimoli
2 years ago
2023 ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

2023 ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

 இலங்கையின், கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடல், கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடல் பாகிஸ்தானின் லாஹூர் சர்வதேச விளையாட்டுத் திடல் மற்றும் மல்டன் சர்வதேச விளையாட்டுத் திடலிலும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

 பாகிஸ்தான் இந்தியா அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 2 ஆம் திகதி கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டி செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4