ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

#India #sports #Sports News
Mani
2 years ago
ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

இதில் இறுதிப் போட்டியில் சமீர், ராஜ்கன்வார் சிங், மகேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, சீன அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில் 1,730 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4