'மாவீரன்' திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவிப்பு

#India #Cinema #TamilCinema #Collection #Tamilnews #Movie
Mani
2 years ago
'மாவீரன்' திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பொதுமக்கள் இந்த படத்தை ஆர்வமாக திரையரங்குகளுக்கு வந்து கண்டு களித்தனர். இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4