அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்குவோருக்கு சட்டம் கடுமையாக அமுல்

#SriLanka #Tourist #Lanka4
Kanimoli
2 years ago
அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்குவோருக்கு சட்டம் கடுமையாக அமுல்

அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்குவோருக்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் அனுப ரணவீர தெரிவித்துள்ளார். 

 இன்று (26) சீகிரியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் குழுக்களின் ஆய்வு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4