கேப்டன் மில்லர் படக்குழு போஸ்டர் வெளியிட்டு டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
கேப்டன் மில்லர் படக்குழு போஸ்டர் வெளியிட்டு டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி இசையமைத்துள்ளார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டீசர் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு டீசர் வெளியாகும். அதற்கான நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து, டீசர் நள்ளிரவு, சரியாக 12.01 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் கோபத்துடன் கத்துவது போன்று வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4