களனி பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமிப்பு

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #University
Kanimoli
2 years ago
களனி பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வாவை ஜனாதிபதி நியமித்துள்ளார். 2023 ஆகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியமித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4