தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியானது

#India #Cinema #Actor #TamilCinema #Director #trailer #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியானது

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி இசையமைத்துள்ளார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4