நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது சந்திரயான்-3

#India #Moon #Rocket
Mani
1 year ago
நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது சந்திரயான்-3
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவில் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை சந்திரயான் - 3 கடந்திருப்பதாக இஸ்ரோ தகவல். வரும் 5ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு உந்தித்தள்ள ஏற்பாடுகள் தீவிரம்