ஷெர்பன் ரூதர்போர்ட்டுக்கு என்ற கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசு

#India #Cricket #sports #Tamilnews #ImportantNews #Sports News
Mani
2 years ago
ஷெர்பன் ரூதர்போர்ட்டுக்கு என்ற கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசு

கனடாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் குளோபல் லீக் டி20 என்ற பெயரில் நடைபெற்றது. இது ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் நடந்த இறுதிப்போட்டியில் இப்திகார் அகமது தலைமையிலான சர்ரி ஜாக்குவார்ஸ் அணியை கிரிஸ் லின் தலைமையிலான மாண்ட்ரியல் டைகர்ஸ் அணி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஷெர்பன் ரூதர்போர்ட்டுக்கு வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை மட்டும் பெறாமல், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக தொடர் நாயகன் விருதையும் பெற்றார். தொடர் நாயகன் விருது வென்ற அவருக்கு அமெரிக்க நாட்டில் அரை ஏக்கர் நிலம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4