யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இணைந்து பாடிய முதல் பாடல் வெளியீடு

#India #Cinema #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இணைந்து பாடிய முதல் பாடல் வெளியீடு

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பரம்பொருள். இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் படத்தில் முதன்முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4