அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்!

#island #Earthquake #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4