ஆசிய ஆக்கி தொடரில் 5வது இடத்தை பிடித்தது பாகிஸ்தான்

#India #sports #Tamilnews #Breakingnews #ImportantNews #Sports News
Mani
2 years ago
ஆசிய ஆக்கி தொடரில் 5வது இடத்தை பிடித்தது பாகிஸ்தான்
7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. ஆறு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா முதலிடத்தையும், மலேசியா இரண்டாவது இடத்தையும் பெற்றன. தென் கொரியா மூன்றாவது இடத்தையும், ஜப்பான் நான்காவது இடத்தையும் பிடித்தன, இதனால் அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.

இந்த நிலையில் 5வது இடத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் -சீனா அணிகள் மோதின.இந்த போட்டியில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி கோல் மழை பொழிந்தது. அந்த அணி 6 கோல்கள் அடித்தது. சீனா அணி ஓரு கோல் மட்டும் அடித்தது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4