இறக்குமதிக்கு அனுமதித்தால் குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் - அஜித்!

#SriLanka #Egg #Lanka4
Thamilini
2 years ago
இறக்குமதிக்கு அனுமதித்தால் குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் - அஜித்!

மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

கட்டுப்பாட்டு விலையை நீக்கும் நடவடிக்கையால் தற்போது முட்டை விற்பனை வலையமைப்பு வலுவடைந்து வருவதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். 

ஒரு கிலோகிராம் உறைந்த கோழி இறைச்சியை 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4