ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

#world_news #Lanka4
Dhushanthini K
1 year ago
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரான்ஸின் ஈபிள் கோபுரம் நேற்று(12.08) மூடப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு உடனடியாக   SETE, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறை குழுவினர்கள் வருகை தந்ததாகவும், கோபுரத்தின் பல பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படத்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த மிரட்டல் போலியானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!