கவனம் ஈர்க்கும் ஜவான் பாடல்

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
கவனம் ஈர்க்கும் ஜவான் பாடல்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக அட்லீ, தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

மேலும் யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் 'ஹையோடா' பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் மற்றும் பிரியா மலி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4