வைரலாகும் விஷால் படத்தின் புதிய போஸ்டர்!

#Actor #Actress #release #2023 #Movies #Movie
Mani
2 years ago
வைரலாகும் விஷால் படத்தின் புதிய போஸ்டர்!

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'மார்க் ஆண்டனி' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து வரும் நிலையில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4