மராட்டியத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

#India #Earthquake #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
மராட்டியத்தில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

மராட்டியத்தின் கோலாப்பூர் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4