பிரித்தானியாவில் அடிப்படை வட்டி விகிதங்கள் மீண்டும் உயரக் கூடும்!
#world_news
#Lanka4
#England
Dhushanthini K
1 year ago
பிரித்தானியாவில்பேங்க் ஆஃப் இங்கிலாந்து மீண்டும் அடிப்படை விகிதத்தை உயர்த்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதன்படி அடுத்த மாதம் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு மீண்டும் கூடும் போது, வட்டி விகிதத்தை 05 வீதத்தால் உயர்த்தும் எனவும், நிதி சந்தைகள் கணித்துள்ளன.
தற்போது விதிக்கப்பட்டுள்ள பணவீக்கத்தால் அடித்தட்டுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இது அம்மக்களை மேலும் கவலையில் தள்ளும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.