முதல் டி20 போட்டி! டாஸ் வென்ற இந்திய அணி தேர்வு!

#India #India Cricket #T20 #Cricket #WorldCup #sports #2023 #Tamilnews #Player #ImportantNews #Sports News
Mani
2 years ago
முதல் டி20 போட்டி! டாஸ் வென்ற இந்திய அணி தேர்வு!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராநா டி20 தொடரில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. காயத்திலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய பும்ராவிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அயர்லாந்தின் டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4